31-07-2015, 12:52 AM
Hi,
Could you please share my kavithai to kalam in Dinathanthi newspaper ..
Thanks!
kalam kavithai
மேகத்தில் கலாம் ஆய்வு மே(க) கலயாமில்
கனவு நனவாவதற்குள் அவசரம் ஏனோ மேகமே
ராமேஸ்வரத்திற்கு பலம் அன்று அனுமனால்
இந்தியாவிற்கு பலம் இன்று அனு ம(ன்)னால்
இளைஞர்களுக்கு ஞான பாலூட்டிய விஞ்(ஞான)மே
அக்னி சிறகுகளில் இன்று ஏனோ ரத்த கண்ணிர்
-ரவிசரண் (சரண் கம்ப்யுட்டர்ஸ்), சென்னை
Could you please share my kavithai to kalam in Dinathanthi newspaper ..
Thanks!
kalam kavithai
மேகத்தில் கலாம் ஆய்வு மே(க) கலயாமில்
கனவு நனவாவதற்குள் அவசரம் ஏனோ மேகமே
ராமேஸ்வரத்திற்கு பலம் அன்று அனுமனால்
இந்தியாவிற்கு பலம் இன்று அனு ம(ன்)னால்
இளைஞர்களுக்கு ஞான பாலூட்டிய விஞ்(ஞான)மே
அக்னி சிறகுகளில் இன்று ஏனோ ரத்த கண்ணிர்
-ரவிசரண் (சரண் கம்ப்யுட்டர்ஸ்), சென்னை