tamil katturai kavithai in tamil
#1

kaatu valam engal kaatu valam tamil katturai
Reply
#2

இல்வாழ்வார் இருவரும் இயற்கையில் ஒருவரே
ஒருதருமற் றொருதருவி(ன்) உதவியின்றிக் .....காய்க்கும்
உயராண்பெண் சேர்க்கையின்றி யொருமகவுண் .....டாமோ
இருமையின்றி இருவருமே நம்மனைநம் .....பொருணம்
மிகுளைநஞ்சேய் எனப்பொதுவி(ன்) இயம்புரிமை .....யாலும்
உருவமொன்றா லாண்பெண்ணை .....யமைத்தனன்முன்பரனென்
றுயர்ந்தோர்சொல் வதுநிசமா முரியோனில் .....லென்னும்
இருவர்கள்தம் நயந்துயரம் ஏகமெனக் கருதி
.....யிட்டமொடு பெட்டமரிற் கட்டமவர்க் குளதோ. 48
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”ஒரு மரத்திலே ஆண் பெண் பூக்கள் அமைந்திருப் பதால், அம்மரம் வேறு ஒரு மரத்தின் உதவி யில்லாமல் காய்க்கும். ஆனால், பிறப்பில் உயர்ந்த உயர்திணை ஆண் பெண் என்னும் இருவரின் குடும்ப வாழ்க்கையின்றி மகப்பேறு உண்டாகுமா? வேறுபாடின்றி இருவரும் ஒருமை எண்ணத்துடன் நம் வீடு, நம் பணம், நம் சுற்றம், நம் பிள்ளைகள் எனப் பொதுவாகவே சொல்லுகின்றார்கள். அவ்வுரிமையாலும், ஆண்டவன் முன்னாளில் ஆண்பெண்ணை ஓருடம்பினின்றும் படைத்தான் என்று ஆன்றோர் கூறுவது உண்மையாம்.

தலைவன் தலைவியென்னும் இருவர்களும் இன்ப துன்பங்களை ஒன்றெனக் கருதி விருப்பமுடன் பொருந்தி வாழ்ந்தால், துன்பம் அவர்க்கு ஏதும் உண்டோ?”. இல்லை என்றும், இல்வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழவேண்டும் என்று இப்பாடலாசிரியர் அறிவுறுத்துகிறார்.

(விலங்கு முதலிய சிற்றுயிர்கள் இனம் பெருக்கக் கூடினாலும் பெரும்பாலும் தனித்தனியாகப் பிரிந்தே வாழ்கின்றன.)

தரு - மரம். சேர்க்கை - குடும்பவாழ்க்கை.
பொருள் - பணம். இகுளை - சுற்றம்.
பரன் - ஆண்டவன். நயம் - இன்பம்.
ஏகம் – ஒன்று, ஒருமை. இட்டம் - விருப்பம். பெட்டம் - பொருத்தம்
Reply

Important Note..!

If you are not satisfied with above reply ,..Please

ASK HERE

So that we will collect data for you and will made reply to the request....OR try below "QUICK REPLY" box to add a reply to this page
Popular Searches: kavithai competition in tamil in 2015, panam katturai in tamil, ocean kavithai tamil, vetri related tamil katturai, thumai india katturai in tamil, tamil kavithai in tamil language about flood, adventages of cellphone in tamil,

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
  Need tamil books of Deee 0 1,143 28-09-2021, 05:08 PM
Last Post:
Thumbs Up how to send kavithai in kudumba malar on daily thanthi 0 617 15-10-2018, 05:00 PM
Last Post: Guest
Smile how to send kavithai in kudumba malar on daily thanthi 0 582 15-10-2018, 04:58 PM
Last Post: Guest
Smile how to send kavithai in kudumba malar on daily thanthi 0 670 15-10-2018, 04:56 PM
Last Post: Guest
  siru semippu katturai in tamil pdf 0 1,255 09-10-2018, 06:54 PM
Last Post: Guest
  beautician course book in tamil free download 0 877 04-10-2018, 08:40 PM
Last Post: Guest
  vastu in tamil for civil engineering pdf download 0 896 30-09-2018, 09:58 PM
Last Post: Guest
  beautician course book in tamil free download 0 791 30-09-2018, 10:41 AM
Last Post: Guest
  puthu kavithai thotramum valarchiyum in tamil essay 0 1,261 26-08-2018, 07:21 PM
Last Post: Guest
  quotes for malai neer segaripu in tamil language 0 968 26-08-2018, 04:46 PM
Last Post: Guest

Forum Jump: