19-02-2018, 12:18 PM
இரவில் ஒளியாக வந்தாய் நிலவே...
பார்த்து ரசித்தேன் உந்தன் அழகை...
என் இரவில் உன் வெலிச்சம் போதும் அன்பே .....
காணத்தவிக்கிறேன்
பகல்லெல்லாம் நீ மறைந்து போகிறாய் பகலில்..
உந்தன் மடியில் உறங்கத்தான் காத்துகிடக்கிறேன் இரவில்....
by அஜய்.....?