Student Seminar Report & Project Report With Presentation (PPT,PDF,DOC,ZIP)

Full Version: yesterday news paper daily thanthi job vaccancies
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.

Guest

hi i am suresh.i need the dailythanthi newspaper on 05/02/2017.i missed jobs on that day.please upload it as soon as possible.because only 2 days more for interview.
அனைவராலும் ஐடிபிஐ வங்கி என அழைக்கப்படும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள 111 மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 111
பணி: துணை பொது மேலாளர் - 13
பணி: உதவி பொது மேலாளர் - 17
பணி: மேலாளர் - 81
தகுதி: விவசாயம் (அ) கால்நடை தொடர்பான படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20-45க்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.idbi.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.